வாய்ப்பை தவற விட்ட Murugan Ashwin | MI Bowler-களை கதற விட்ட Ravi Bishnoi | IPLT20 | Oneindia Tamil

2021-04-24 1,804

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணியில் விளையாடிவரும் தமிழக வீரர் முருகன் அஸ்வின் இந்த ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருகிறார்.
கடந்த சீசனில் முருகன் அஸ்வினின் சிறப்பான பௌலிங், அவருக்கு தற்போது வாய்ப்பை பெற்று தந்துள்ளது, இதனால் நேற்றைய போட்டியிலிருந்து அவர் கழட்டி விடப்பட்டிருக்கிறார்.

PBKS vs MI Playing 11, IPL 2021: Ravi Bishnoi replaced Murugan Ashwin



#IPL2021
#IPLT20
#PBKSvsMI